Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

பாலஸ்தீன அரசு உருவாகாமல் இஸ்ரேல் அரசு தடுக்கிறது- மார்க் கார்னி!

செப்டம்பர் 23, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

பாலஸ்தீன அரசு உருவாகாமல் இஸ்ரேல் அரசு தடுத்து வருவதாக, பிரதமர் மார்க் கார்னி குற்றம் சாட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் பேசும்போதே அவர் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.

அதே சமயம், ஹமாஸ் அமைப்பு பாலஸ்தீன மக்களின் சுதந்திரத்தையும், உரிமைகளையும் திருடிவிட்டதாகவும் பிரதமர் மார்க் கார்னி விமர்சித்துள்ளார்.

இரண்டு நாடுகளுக்கும் அமைதியான எதிர்காலத்தை உருவாக்க கனடா முழுமையாக உதவும் என்றும் அவர் உறுதியளித்தார்.

தற்போது உலகம் ஒரு “மாற்றத்தில்” இருக்கவில்லை எனவும், மாறாக ஒரு “உடைபடுதலில்” (rupture) இருப்பதாகவும் மார்க் கார்னி கூறியுள்ளார்.

இந்த கடுமையான மாற்றங்களைச் சந்திக்க கனடா தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முந்தைய செய்தி தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என கோரி போராட்டம்!
அடுத்த செய்தி இந்திய கடற்படை பிரதானி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் குழு இராணுவத் தலைமையகத்திற்கு விஜயம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

 அவசர நேரங்களில் (Rush Hour) மட்டுமே இயக்கப்படும் மொன்றியலின் பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் சேவைகள்!

அக்டோபர் 31, 2025
கனடா

பிரதமர் மார்க் கார்னியின் முக்கிய அறிவிப்பு

நவம்பர் 14, 2025
கியூபெக்முதன்மை செய்தி

 மொன்றியலில் பாரிய ஆர்ப்பாட்டம்

அக்டோபர் 27, 2025
கனடா

அமெரிக்கக் குடியுரிமையை அதிகாரப்பூர்வமாகத் துறந்த அமெரிக்கர்கள்

மார்ச் 24, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?