Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

புத்தகங்களுக்கு தடை விதித்த தலிபான் அரசு

செப்டம்பர் 19, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தலிபான் அரசு ஒரு புதிய தடையை தற்போது அறிவித்துள்ளது. இதன்படி ஆப்கானிஸ்தானிலுள்ள பல்கலைக்கழகங்களில் பெண்களால் எழுதப்பட்ட புத்தகங்களுக்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் 2021 ஆம் ஆண்டு அமெரிக்க படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து தலிபான்கள் ஆட்சியமைத்தனர். அப்போதிலிருந்தே பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி பெண்கள் வெளியே செல்லத் தடை, கல்வி கற்க, பணிபுரிய என பல கட்டுப்பாடுகள் தொடர்ந்து விதிக்கப்பட்டு வந்த நிலையில், பெண்களால் எழுதப்பட்ட பெண்ணுரிமை, பாலினம் குறித்த புத்தகங்கள், பல்கலைக்கழக பாடங்களில் இடம்பெற்றிருந்த நிலையில் அவை நீக்கப்பட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானிலுள்ள புதிய கல்விச் சட்டத்தின்படி, தலிபான்களின் கொள்கைகள் மற்றும் ஷரியா சட்டத்திற்கு எதிராக குறித்த புத்தகங்கள் இருப்பதால் பெண்கள் எழுதிய 140 புத்தகங்கள் உட்பட 680 புத்தங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.

மேலும் பல்கலைக்கழக பாடப்பிரிவுகளில் உள்ள 18 பாடங்களும் நீக்கப்பட்டுள்ளன. பாலின மேம்பாடு, தகவல் தொடர்புகளில் பெண்களின் பங்கு, பெண்களின் சமூகவியல் உள்ளிட்டவை இந்த நீக்கப்பட்ட பாடங்களில் அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி இரத்தினபுரி பகுதியில் மோட்டார் சைக்கிளில் போதைப்பொருள் கடத்திய பொலிஸ் அதிகாரி கைது
அடுத்த செய்தி கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படும் திகதி அறிவிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த கம்போடியா!

ஜூலை 26, 2025
உலகம்

உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்!

நவம்பர் 14, 2025
உலகம்

7 நாட்டவர்களுக்கு அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை!

டிசம்பர் 17, 2025
உலகம்

வெள்ளை மாளிகையில் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் உருவப்படம் இடமாற்றம்!

ஆகஸ்ட் 12, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?