Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்சினிமா

நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் காலமானார்!

செப்டம்பர் 18, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் சற்று முன்னர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.

படப்பிடிப்பின் போது திடீர் என மயங்கி வீழ்ந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குணச்சித்திர வேடங்களிலும் நகைச்சுவை நடிகராகவும் திரையுலகில் வலம் வந்த ரோபோ சங்கரின் மறைவுக்கு திரையுலகத்தினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முந்தைய செய்தி துஷித ஹல்லோலுவ பிணையில் விடுதலை!
அடுத்த செய்தி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்ய தீர்மானம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

கனடாவின் மாகாண மற்றும் பிராந்திய முதல்வர்கள் மாநாடு ஒன்டாரியோவில் நேற்று நிறைவு

ஜூலை 24, 2025
அண்மைய செய்திகள்விளையாட்டு

தொடர் தோல்விகள் – இறுதி இடத்திற்கு தள்ளப்பட்டது சென்னை அணி

ஏப்ரல் 13, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம் முன்னெடுப்பு

பிப்ரவரி 1, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

பாடசாலைகளில் நுளம்புகள் பரவுவதை தடுக்க நடவடிக்கை முன்னெடுப்பு

ஜூன் 5, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?