Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம் தொடர்பில் வெளியான தகவல்!

செப்டம்பர் 10, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

2026 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் பெப்ரவரி 7ஆம் திகதி முதல் மார்ச் 8ஆம் திகதி வரை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் இணைந்து குறித்த தொடரை நடத்தும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு மாதம் நீடிக்கும் குறித்த தொடரானது இந்தியாவிலுள்ள 5 மைதானங்களிலும், இலங்கையிலுள்ள 2 மைதானங்களிலும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் தொடரின் இறுதிப் போட்டி அஹமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பாகிஸ்தான் அணிகளுக்கான போட்டிகள் இலங்கைக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாகவும் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முந்தைய செய்தி அமைச்சர் விஜித ஹேரத் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகருடன் சந்திப்பு!
அடுத்த செய்தி பேருந்து கட்டணங்களை வங்கி அட்டைகள் மூலம் செலுத்துவதற்கான முறை விரைவில்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

விராட் கோலிக்கு எதிராக பொலிஸில் புகார்

ஜூன் 7, 2025
விளையாட்டு

2025ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கு இலவச டிக்​கெட்!

நவம்பர் 25, 2025
விளையாட்டு

128 வருடங்கள் கழித்து மீண்டும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்-ஐசிசி முடிவு!

நவம்பர் 8, 2025
விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் அணிக்காக புதிதாக வடிவமைக்கப்பட்ட ஜேர்சி அறிமுகம்!

ஆகஸ்ட் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?