சென்னையில் நடைபெற்ற ஸ்குவாஷ் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இறுதி போட்டியில், ஹாங்காங் அணியை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி வீழ்த்தி ஸ்குவாஷ் உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வென்றது.
ஸ்குவாஷ் உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டத்தை முதன் முறையாக வென்று இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது.


