Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு செல்கின்றார் மஹிந்தராஜபக்ச

செப்டம்பர் 10, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கொழும்பு – விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெகுவிரைவில் செல்லவுள்ளதாக சகோதர மொழி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை நீக்குவது தொடர்பான சட்டமூலம் இன்று 150 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, அவர் தனது இல்லத்தை அரசிடம் கையளித்து செல்லபோவதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரும் புதிய சட்டத்தின் கீழ் தங்கள் உத்தியோகபூர்வ இல்லங்களை விட்டு வெளியேற வேண்டியிருக்கும் எனவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலம், முன்னாள் ஜனாதிபதிகள் தற்போது ஆக்கிரமித்துள்ள அரச சொத்துக்களை அரச பயன்பாட்டிற்காக மறு ஒதுக்கீடு செய்யும் அதே வேளையில், ஓய்வூதிய பலன்களைப் பாதுகாக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது,

முந்தைய செய்தி நாமலுக்கு சவால் விடுத்துள்ள சுனில் வட்டகல!
அடுத்த செய்தி சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் தீ பரவல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கொன்வேவா பகுதியில் கைவிடப்பட்ட  நிலையில் பெண் குழந்தை ஒன்று மீட்ப்பு!

அக்டோபர் 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

நவம்பர் 17, 2025
இலங்கை

யாழில். வீட்டு திட்ட வீடுகளுக்கான மிகுதி நிதி வழங்கப்படும் – அமைச்சர் ரி. பி. சரத்

செப்டம்பர் 4, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து இலங்கைக்கு நிதியுதவி

மார்ச் 25, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?