இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆவணி-22 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : பவுர்ணமி நள்ளிரவு 12.32 மணி வரை பிறகு பிரதமை நட்சத்திரம் : சதயம் இரவு 11.13 மணி வரை பிறகு பூரட்டாதி
யோகம் : மரண, சித்தயோகம்
ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம்-கவனம்
ரிஷபம்-கடமை
மிதுனம்-பாராட்டு
கடகம்-நிறைவு
சிம்மம்-பரிசு
கன்னி-வரவு
துலாம்- சாதனை
விருச்சிகம்-பொறுமை
தனுசு- பக்தி
மகரம்-சாந்தம்
கும்பம்-உவகை
மீனம்-ஈகை
