Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

இலங்கை மத்திய வங்கிக்கு அஞ்சல் திணைக்களத்தால் நினைவு முத்திரை வழங்கப்பட்டது!

செப்டம்பர் 3, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இலங்கை மத்திய வங்கியின்75 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், அஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப் பணியகத்தால் விசேட நினைவு முத்திரையொன்று உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

இச் செயற்பாடு பொருளாதார முகாமைத்துவம் மற்றும் தேசிய சேவையின் பாரம்பரியத்தைக் கொண்டாடுவதாக அமைந்துள்ளது.

“செழிப்புக்கான ஸ்திரத்தன்மை” என்ற கருப்பொருள் கொண்ட இந்த முத்திரை, நிதி ஸ்திரத்தன்மையைப் பேணுதல், பணவியல் கொள்கையை வழிநடத்துதல் மற்றும் தேசிய வளர்ச்சியை ஆதரித்தல் ஆகியவற்றில் இலங்கை மத்திய வங்கியின் ஏழரை தசாப்த கால அர்ப்பணிப்பைப் பாராட்டுவதாக அமைந்துள்ளது.

இந்த முத்திரை, இலங்கையின் பொருளாதார நிலப்பரப்பை வடிவமைப்பதில் மத்திய வங்கியின் நீடித்த பங்கைக் குறிக்கிறது – சுதந்திரத்திற்குப் பிந்தைய ஆரம்ப ஆண்டுகளில் இருந்து உலகளாவிய நிதி சவால்களை வழிநடத்துவதில் அதன் நவீன முயற்சிகள் வரை தெளிவுபடுத்துகின்றது .

முந்தைய செய்தி இலங்கை அணிக்கு 176 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!
அடுத்த செய்தி தபால் மூலம் கடத்தப்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் கடற்கரையில் இளைஞனின் சடலம் மீட்பு!

ஆகஸ்ட் 7, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நல்லூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு…

மே 11, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அக்குரேகொட துப்பாக்கி சூடு – இருவர் கைது

மார்ச் 7, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

ஜா-எல பகுதியில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு!

ஆகஸ்ட் 21, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?