Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மாநாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ள ரணில் விக்ரமசிங்க

ஆகஸ்ட் 31, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

எதிர்வரும் 6ஆம் திகதி ஐக்கிய தேசிய கட்சியின் வருடாந்த மாநாடு நடைபெறவுள்ளது. இம்மாநாட்டிட்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பு விடுத்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. இம்மாநாடு தொடர்பில் கருத்து தெரிவித்த ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சிகளுக்கு இடையேயான ஒற்றுமையே முதல் படியாக இருக்கும் என்று ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இதன்படி ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து பிரிந்து சென்று ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த உறுப்பினர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையும் நீக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்வதற்கு வசதியாக, குறித்த மாநாட்டை பொதுவான ஒரு இடத்திற்கு மாற்றுவதற்கும் ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது.

குறித்த மாநாட்டில் பங்கேற்குமாறு முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்ரிபால சிறிசேன மற்றும் சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, ஐக்கிய தேசிய கட்சியின் மாநாட்டில் பங்கேற்பதற்கான அழைப்பு கிடைத்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

முந்தைய செய்தி மின்சார கட்டணம் தொடர்பாக சஞ்சீவ தம்மிக்கவின் அறிவிப்பு!
அடுத்த செய்தி மட்டக்களப்பில் 2 சிறுமிகள் கர்ப்பம் – இரு சிறுவர்கள் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

2500 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரை குறைந்த மரக்கறிகள்!

டிசம்பர் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நீதிமன்றங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

அக்டோபர் 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூடு சம்பவம் – இதுவரை 7 பேர் கைது!

நவம்பர் 9, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் – குடும்ப தகராறு காரணமாக பிரிந்த மனைவி மீது மது போத்தலால் தாக்குதல்

பிப்ரவரி 18, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?