Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

நைஜீரியாவில் கொலரா தொற்று நோயினால் 11 பேர் உயிரிழப்பு!

ஆகஸ்ட் 28, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

வடமேற்கு நைஜீரியா, ஜம்ஃபாரா மாநிலம், புக்குயம் மாவட்டத்தில் கொலரா தொற்றினால் 11 பேர் உயிரிழந்துள்ளதோடு 200 இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மாவட்டத்தில் இருக்கும் கிராமங்கள் மற்றும் சேரிகளில் சுத்தமான நீர் கிடைக்காமமையால் இந் நோய் பரவுவதாக கூறப்படுகிறது.

மேற்குறித்த கிராமங்களில் ஆரம்ப சுகாதார வசதிகள் இன்மையால் பல நோயாளிகள் வீட்டிலேயே சிகிச்சை பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அதிகளவான உயிர்களை இழப்பதற்கு முன்பு அவசரகால மீட்புக் குழுக்கள் மற்றும் கொலரா சிகிச்சை மையங்களை குறித்த கிராமங்களில் அமைக்கும்படி வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

முந்தைய செய்தி முதன்முறையாக ஓரே நேரத்தில் 111 ஜோடிகளுக்கு திருமணம்!
அடுத்த செய்தி மாணிக்கப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

மியன்மார் மக்களுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும்- மோடி உறுதி

மார்ச் 29, 2025
உலகம்

உலக சாதனை படைத்​துள்ள சீன ரயில்

டிசம்பர் 28, 2025
அண்மைய செய்திகள்உலகம்

வறட்சி காரனமாக 200 யானைகளை கொல்ல திட்டமிட்டுள்ள நாடு!

செப்டம்பர் 18, 2024
அண்மைய செய்திகள்உலகம்

30 டொமாகாக் ஏவுகணைகளை பயன்படுத்திய அமெரிக்கா- உலக நாடுகள் கண்டனம்!

ஜூன் 22, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?