Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

கனடாவிற்கு உறுதியளித்த தென்கொரிய நிறுவனம்!

ஆகஸ்ட் 28, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவிற்கான புதிய நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டும் போட்டித்தேர்வில் இறுதிச் சுற்றுக்குத் தேர்வான இரண்டு நிறுவனங்களில், தென் கொரியாவின் ஹன்வா ஓஷன் (Hanwha Ocean) நிறுவனம், தனது போட்டியாளரான ஜெர்மன் நிறுவனத்தை விட, வேகமாக நீர்மூழ்கிக் கப்பல்களை விநியோகம் செய்வதாக உறுதியளித்துள்ளது.

தமது விரைவான விநியோகத்தின் மூலம், கனடாவின் அரசு சுமார் ஒரு பில்லியன் டொலருக்கும் மேல் சேமிக்க முடியும் என்றும், அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மார்க் கார்னி, சமீபத்தில் ஜெர்மன் அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ்ஸை சந்தித்தபோது, இந்த நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்துக்கான ஏலதாரர்கள் நான்கு நிறுவனங்களிலிருந்து இரண்டு நிறுவனங்களாகக் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

கனடாவின் கடற்படைக்குத் தேவையான அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ததால், ஹன்வா ஓஷன் மற்றும் ஜெர்மனியின் திசென்க்ரூப் மரைன் சிஸ்டம்ஸ் (TKMS) ஆகிய நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக பிரதமர் மார்க் கார்னி தெரிவித்தார்.

2026-ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், கனடாவின் தற்போதைய விக்டோரியா-கிளாஸ் நீர்மூழ்கிக் கப்பல்களுக்குப் பதிலாக, 2035-ஆம் ஆண்டுக்குள் முதல் நான்கு நீர்மூழ்கிக் கப்பல்களை முழுமையாக வழங்க முடியும் என ஹன்வா ஓஷன் நிறுவனம் உறுதியளித்துள்ளது.

முந்தைய செய்தி கியூபெக் மாகாணத்தில், பாதுகாப்பற்ற சூழலில் சிக்கியுள்ளது கனேசடேக் பழங்குடி சமூகம்!
அடுத்த செய்தி AI தொழிநுட்பத்தால் வேலைவாய்ப்புகள் இழப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

டிமாரியாவை இத்தாலிக்கு நாடுகடத்துவதில் சிக்கல்

ஜூலை 21, 2025
கனடாமுதன்மை செய்தி

விபத்து வழக்கில் கைதான ஒருவருக்கு பிணை மறுப்பு

ஜூன் 10, 2025
கனடா

அணுசக்தி பாதுகாப்பு ஆணையம் வற்புறுத்தினால்,உற்பத்தியை இந்தியா அல்லது அமெரிக்காவிற்கு மாற்றுவோம் -பெஸ்ட் தெராட்ரானிக்ஸ்

அக்டோபர் 17, 2025
கனடாமுதன்மை செய்தி

உடல் அணியும் கமெராக்கள் தொடர்பாக ஒட்டாவா பொலிஸ் அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

செப்டம்பர் 25, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?