Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு சென்ற பா.உ சிவஞானம் சிறீதரன்

ஆகஸ்ட் 25, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நெதர்லாந்து அரசின் நிதியுதவியில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டு இயங்காத நிலையில் காணப்படும் பெண்நோய்யியல் பிரிவு தொடர்பாக ஆராய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு இன்று காலை சென்று மாவட்ட வைத்தியசாலைப்பணிப்பாளர் மற்றும் கிளிநொச்சி பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் உள்ளிட்டோரிடம் குறித்த விடயம் தொடர்பாக கலந்துரையாடினார்.

தொடர்ந்து குறித்த பிரிவினையும் பார்வையிட்டார். இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே குறித்த விடயத்தை தெரிவித்தார். குறித்த பிரிவு தொடர்பாக வெளியிலே பெரிய செய்தி பரப்பப்படுகிறது. அது தொடர்பாக ஆராயும் நோக்குடன் வருகை தந்திருந்தேன் இது தொடர்பாக வைத்தியசாலைப்பணிப்பாளரிடம் கலந்துரையாடிருந்தேன் எக்காரணம் கொண்டும் குறித்த பிரிவிலுள்ள உபகரணங்கள் கொண்டு செல்லப்படாது.

இது தொடர்பாக எவரும் கோரிக்கை விடுக்கவில்லை என தெரிவித்தனர்.மிகப்பெரிய தேவைகள் உள்ளது. 20தாதியர்கள் தேவை இதற்குரிய அனுமதி இன்னும் வழங்கவில்லை இது தொடர்பாக என்னால் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடி முன்னெடுப்பேன் என தெரிவித்தார்.

முந்தைய செய்தி யாழில் இராணுவ முகாமை அகற்ற கோரி போராட்டம் முன்னெடுப்பு
அடுத்த செய்தி மாவீரன் பண்டார வன்னியனின் பெயர்ப்பலகை திரைநீக்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஜனவரி 29, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது!

மே 30, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த தமிழக படகோட்டிகளுக்கு 06 மாதம் சிறை….

மார்ச் 19, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கையை வீழ்த்திய பங்களாதேஷ்!

ஜூலை 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?