Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கால தாமதமாகும் முன்னால் ஜனாதிபதியின் வழக்கு!

ஆகஸ்ட் 22, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ரணிலுக்கு பிணை வழங்குவதை சட்ட மா அதிபர் திணைக்களம் கடுமையாக ஆட்சேபிக்கிறது.

இந்த பிணை மனு கொழும்பு கோட்டை நீதிவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.

அப்போது, ​​குற்றப் புலனாய்வுத் துறை சார்பில் முன்னிலையான மேலதிக மன்றாடியர் நாயகம் திலீப பீரிஸ், சந்தேக நபருக்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் உண்மைகள் முன்வைக்கப்படும் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

விசாரணை முழுமையடையாததால் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.
சந்தேக நபர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஷா பிரேமரத்ன, நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைத்து சந்தேக நபரைப் பிணையில் செல்ல அனுமதிக்குமாறு கோரினார்.

பின்னர், பிணை மனு மீதான உத்தரவு அறிவிப்பை அரை மணி நேரம் ஒத்திவைப்பதாக நீதிவான் அறிவித்தார்.

முந்தைய செய்தி 5.6 ரிக்டர் அளவில் பதிவான நில அதிர்வு
அடுத்த செய்தி இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

புற்றுநோய் சிகிச்சை மையம் கட்ட திருமண மொய் பணம் ரூ.1.91 லட்சத்தை நன்கொடையாக வழங்கிய புதுமண தம்பதி

செப்டம்பர் 18, 2024
இலங்கை

வவுனியா மேல்நீதிமன்றில் பாலியல் வன்கொடுமைக் குற்றத்திற்கு 40 ஆண்டுகள் கடூழியசிறை

செப்டம்பர் 4, 2026
இலங்கை

நெடுஞ்சாலை மூடப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவிப்பு!

ஜூலை 25, 2025
இலங்கை

மன்னாரில் இம்மானுவேலுக்கு அமோக வரவேற்பு!

டிசம்பர் 31, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?