Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

வவுனியா மாவட்ட பாடசாலைகளுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கி வைப்பு

ஆகஸ்ட் 21, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வவுனியா மாவட்ட பாடசாலைகளுக்கான கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.

பாடசாலை மட்டங்களிலே கிரிக்கெட்டினை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் வவுனியா துடுப்பாட்ட சங்கம் இணைந்து குறித்த செயற்திட்டத்தினை முன்னெடுத்திருந்தது.

இதன்போது 130 வீர, வீராங்கனைகளிற்கு காலணிகளும், இரு பாடசாலைகளிற்கு 32 காலணிகளும், மேலும் ஐந்து பாடசாலைகளிற்கு தலா 250,000 ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

வடமாகாண துடுப்பாட்ட சங்கத்தின் தலைவர் யோ.ரதீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் தே.கமலன் மற்றும் கிரிக்கெட் பயிற்சியாளர்கள், சங்க முக்கியஸ்தர்கள், அதிபர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

முந்தைய செய்தி வன்முறை கும்பலால் வீட்டிற்கு தீ வைப்பு
அடுத்த செய்தி கனடாவில் இறக்குமதியாகும் ஆரஞ்சு பழச்சாறின் அளவில் மாற்றம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

நீதிக்கான தாய்மார்களின் குரல் உலகம் முழுவதும் ஒலிக்கிறது” – ஜெனிவாவில் இலங்கை குறித்து Volker Türk கடும் எச்சரிக்கை!

பிப்ரவரி 23, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கோடரியால் தாக்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு

பிப்ரவரி 4, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் கடற்கரை பிரதேசங்களில் ஆரம்பிக்கப்பட்ட கிளீன் சிறிலங்கா நிகழ்ச்சித் திட்டம்

மே 23, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் காணாமல் போன நபர் சடலமாக மீட்பு….

மே 27, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?