Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்த முதியோர்களுக்கான தேசிய செயலகத பணிப்பாளர்

ஆகஸ்ட் 19, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின்(NSE) பணிப்பாளர் கே.சதுர மிஹிதும் அவர்கள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சு.முரளிதரன் அவர்களை நேற்று(18.08.2025) சந்தித்து கலந்துரையாடினார்.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் காரியாயத்தில் நடைபெற்ற குறித்த சந்திப்பில் முதியோர்களின் நலன் மற்றும் மேம்பாட்டுக்கான செயற்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் முதியோருக்கான கொடுப்பனவினை பெற்றுக் கொள்வதிலுள்ள இடர்பாடுகள், முதியோருக்கான கொடுப்பனவில் காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள், வெளிமாவட்டத்திலிருந்து இங்கு வந்து கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் இடமாற்றம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் எடுத்துக்கூறினார்.

தொடர்ந்து வடக்கு மாகாணத்தின் முதியோர் தேசிய செயலகத்தின் முதியோர் உரிமைகள் மேம்பட்டு உத்தியோகத்தர்களுடன் 2023, 2024ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் திறன் விருத்தி மண்டபத்தில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் முதியோர் தேசிய செயலகத்தின் பணிப்பாளர் கே.சதுர மிஹிதும் , கிளிநொச்சி மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் ஹ.சத்தியஜீவிதா, முதியோர் தேசிய செயலகத்தின் தலைமைப்பீட உத்தியோகத்தர்கள், மாவட்டச் செயலக மற்றும் பிரதேச செயலக முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

முந்தைய செய்தி விடாமுயற்சியுடன் முயன்றால் மாற்றத்தை ஏற்படுத்தலாம் – ஆளுநர் நா.வேதநாயகன்
அடுத்த செய்தி முன்னாள் அமைச்சர் தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தால் நிராகரிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

ஏப்ரல் 10, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

இந்திரவிழாவில் மோட்டார் சைக்கிள் பாதுகாப்புக்கு 200 ரூபாய்

மே 2, 2026
இலங்கை

யாழில் 51 ஆயிரத்து 879 பேர் பாதிப்பு

டிசம்பர் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நானுஓயாவில் முச்சக்கரவண்டி விபத்து!

ஜூன் 23, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?