இவ்வருடத்தின் ஆரம்பத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் அஜித்தினுடைய கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் தான் “குட் பேட் அக்லீ”
இதே கூட்டணி மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தை தரவுள்ளனர். இந்த படம் நடிகர் அஜித்திட்க்கு 64 வது திரைப்படமாகும்.
இப்படத்தை ரோமியோ பிக்ச்சர்ஸ் ராகுல் தாயாரிக்கவுள்ளதுடன், படத்திற்கு அனிரூத் இசையமைக்கவுள்ளார். படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு நடிகை ஸ்ரீலீலாவுடன் பேச்சு வார்த்தை நடாத்தப்பட்டு வருகிறது.
இக்கூட்டணியில் லப்பர் பந்து திரைப்பட நடிகை சுவாசிகாவும் இணைந்துள்ளதாக தெரிய வருகின்றது.
