Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பில் புதைக்கப்பட்டிருந்த ரி.56 ரக துப்பாக்கியை கைப்பற்றியது விசேட அதிரடிப்படை!

ஆகஸ்ட் 2, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பு நகர் பிரதேசத்தில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில்
ரி.56 ரக துப்பாக்கி ஒன்று மற்றும் ரவைகள், மகசீன் என்பவற்றை விசேட
அதிரடிப்படையினர் மீட்டு, தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக மட்டக்களப்பு
தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார
தெரிவித்தார்

லயன்ஸ் கிளப் வீதியில் உள்ள காணி ஒன்றில் புதிதாக கட்டப்படும்
வீடுஒன்றுக்கான கட்டுமானப்பணி இடம்பெற்று வருகின்றது.
இந் நிலையில் அங்கு மலசல கூடத்திற்கு குழி அமைப்பதற்கான நிலத்தை
தோண்டும் போது புதைத்து வைக்கப்பட்டிருந்த பொலித்தீன் பையில்
சுற்றப்பட்ட நிலையில் துப்பாக்கி இருப்பதை கண்டு, விசேட
அதிரடிப்படையினருக்கு அறிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற விசேட அதிரடிப்படையினர்
ரி56ரக துப்பாக்கி ஒன்றும் 50 துப்பாக்கி ரவைகள், 2 மகசீன்களை மீட்டனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக
பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி டிப்பர் வாகனம் ஏறியதில் குடும்பஸ்தர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு!
அடுத்த செய்தி பொலிஸ் சேவைக்கான தனித்த சம்பள கட்டமைப்பை உருவாக்க வேண்டும் – அமைச்சர் ஆனந்த விஜேபால

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள் குடியேற்றப்படவில்லை!

ஜூன் 16, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஒஹிய – உடவேரியவத்தை பகுதியில் இளைஞன் ஒருவர் சடலமாக மீட்பு

ஆகஸ்ட் 2, 2025
அண்மைய செய்திகள்விளையாட்டு

WTC எனும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுப்திபோட்டியில்கோப்பையை வென்றது தென் ஆப்பிரிக்கா

ஜூன் 15, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஊழியர்களுக்கு EPF வழங்காத 22,450 அரச மற்றும் தனியார் நிறுவனங்கள்…..

மார்ச் 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?