கொம்பனி தெரு பொலிஸ் பிரிவில் பணியாற்றும் சப் – இன்ஸ்பெக்டர் கோட்டை நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
குறித்த பொலிஸ் அதிகாரி ஒரு இலட்சம் ரூபா இலஞ்சம் கேட்டபோதே கைது செய்யப்பட்டுள்ளார்.

Sign in to your account