Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
சினிமா

ரிலீஸ் திகதியை மாற்ற தயாராகும் “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி”

ஜூலை 24, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் மிக முக்கியமானவர் தான் பிரதீப் ரங்கநாதன். இவர் ஒரு இயக்குனராகவும் நடிகராகவும் மக்கள் மனதில் நீங்காத ஒரு இடத்தை பிடித்தவர் என்றே கூறலாம்.

தற்போது பிரதீப் ரங்கநாதன் விக்னேஷ்சிவன் இயக்கத்தில் “லவ் இன்சூரன்ஸ் கம்பனி” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவரோடு இணைந்து எஸ்.ஜே சூர்யா,கிர்த்தி ஷெட்டி, சீமான், கௌரி கிஷன் ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு அனிரூத் இசையமைப்பதுடன் செவன் ஸ்கிறீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.
லவ் இன்சூரன்ஸ் கம்பனி திரைப்படம் செப்டம்பர் 18 திரைக்கு வரும் என அறிவித்திருந்தனர். தற்போது தீபாவளிக்கு வெளியிட தயாரிப்பு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தீபாவளி தினத்தன்று பிரதீப்பின் மற்றொரு படமான “DUET ” வெளியாகவுள்ளது.

முந்தைய செய்தி வவுனியா ரயில் நிலையத்திற்கு அருகில் தீ விபத்து!
அடுத்த செய்தி இலஞ்சம் கேட்ட பொலிஸ் அதிகாரி கைது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

சினிமா

நயன்தாராவின் ஆவணப்படத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

ஜூலை 7, 2025
சினிமா

மீண்டும் இணையும் மணிரத்தினம் மற்றும் A.R.ரஹ்மான்

மார்ச் 19, 2026
சினிமா

‘ரேச்சல்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு!

நவம்பர் 16, 2025
சினிமா

‘நடிகர் திலகம்’ சிவாஜியின் 24ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு!

ஜூலை 21, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?