Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

டொரொண்டோவில் ரைட்ஷேர் வாகன ஓட்டுநர் கைது!

ஜூலை 20, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

டொரொண்டோ நகரின் மேற்குப் பகுதியில் இரு பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாக ஒரு ரைட்ஷேர் வாகன ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரு பெண் பயணிகள் தங்களது பயண துரத்தை நிறைவு செய்து வாகனத்திலிருந்து இறங்கிய பின்னர் சம்பவங்கள் இச்சம்பவம் பதிவாகியுள்ளது

ஓட்டுநர் அருகிலுள்ள ஒரு கட்டிடத்தின் மாடிப் பகுதிக்குள் அவர்களைத் தொடர்ந்து சென்றதாகவும், அங்கேயே இருவரையும் பாலியல் தாக்குதல் செய்துவிட்டு வாகனத்தில் தப்பிச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசாரணையின் பின்னர், டொரொண்டோவைச் சேர்ந்த 30 வயதுடைய மொஹமட் அப்துல்மாலிக் பாபிகர் (Mohamed Abdulmalik Babiker) என்பவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்தந பர் மீது இரு பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் இன்னும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

அவர் ஆகஸ்ட் 25 ஆம் திகதிதி ஓன்ராறியோ நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக கூடுதல் பாதிப்படைந்தோர் இருக்கக்கூடும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்

முந்தைய செய்தி யாழில் விசமிகள் மூட்டிய தீ – விபத்தில் சிக்கியவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
அடுத்த செய்தி எதிர்வரும் 29ம் திகதி ஆரம்பமாகிறது நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா! (VIDEO இணைப்பு )

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

ஒட்டாவா  சுகாதார அதிகாரிகள் விடுத்துள்ள சுகாதார எச்சரிக்கை

டிசம்பர் 16, 2025
கனடாமுதன்மை செய்தி

ரென்ஃப்ரூவில் நடந்த விபத்து தொடர்பாக விசாரணை ஆரம்பம்

அக்டோபர் 2, 2025
கனடா

 ஸ்டெஃபென் ஸ்கியோட்டெல்விக் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

ஆகஸ்ட் 25, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மாகாண அரசின் விதியை, ரத்து செய்த உச்ச நீதிமன்றம்

மார்ச் 7, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?