Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

தலைமன்னார் ஊடாக தமிழகம் தப்பி செல்ல முற்பட்ட நபர்கள் கைது!

ஜூன் 22, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர்கள் தமிழகம் தப்பி செல்ல முற்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த மூவர் தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு தமிழகத்திற்கு தப்பி செல்ல முற்பட்ட வேளை , தலைமன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரிடமும் தலைமன்னார் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் , குறித்த மூவரும் யாழ்ப்பாணம் , கோப்பாய் , அச்சுவேலி மற்றும் பருத்தித்துறை ஆகிய பொலிஸ் பிரிவுகளின் கீழ் இடம்பெற்ற கொள்ளை , வாள் வெட்டு சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிய வந்துள்ளது.

யாழ்ப்பாண பொலிஸார் , தலைமன்னார் சென்று கைது செய்யப்பட்ட நபர்களை மேலதிக விசாரணைகளுக்காக பொறுப்பேற்கவுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

முந்தைய செய்தி சட்டவிரோத கடற்றொழில்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் பேச்சுவார்த்தை
அடுத்த செய்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் அணையா விளக்கு போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

பத்மே தொடர்பில் வழங்கப்பட்ட உறுதிமொழி டிசம்பர் வரை நீடிப்பு!

அக்டோபர் 23, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஜக்கிய மக்கள் சக்தி கட்சியிலிருந்து இருவர் இராஜனாமா….

மே 27, 2025
இலங்கை

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் உயர் சித்திகளைப் பெற்ற மாணவர்களுக்கு புலமைப்பரிசில்!

செப்டம்பர் 14, 2025
1
இலங்கை

வாழைச்சேனையில் 4 கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது…

மார்ச் 31, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?