முல்லைத்தீவில் “நீதிக்கான நீண்ட காத்திருப்பு “ஆவணப்பட திரையிடலும் கருத்துப் பகிர்வும்
எழுநா வின் தயாரிப்பில்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஒழுங்கமைப்பில்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கண்ணீர் கதையாக “நீதிக்கான நீண்ட காத்திருப்பு “ஆவணப்பட திரையிடலும் கருத்துப் பகிர்வும்
எதிர்வரும் 20.06.2025 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு முல்லைத்தீவு இலங்கை செஞ்சிலுவைச் சங்க மண்டபத்தில் காட்சிப்படுத்தலும் கருத்துப்பகிர்வும் நடைபெறவுள்ளது.