Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
Uncategorized

சிறைச்சாலைக்கு பதில் ஆணையாளர் நிஷான் தனசிங்க, நியமனம்

ஜூன் 9, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் நிஷான் தனசிங்க, சிறைச்சாலைகளின் பதில் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி பொது மன்னிப்பை பயன்படுத்தி கைதி ஒருவர் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் நோக்கில் சிறைச்சாலைகள் ஆணையர் நாயகம் துஷார உபுல்தெனியவை கட்டாய விடுப்பில் அனுப்ப அமைச்சரவை தீர்மானித்ததையடுத்து இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி கனடா தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட டொரண்டோ செல்லும் பிரதமர்!
அடுத்த செய்தி காசா குடும்பங்கள் ஒரு சிறப்புத் திட்டத்தின் கீழ் தற்காலிக வதிவிடதாரர்களாக கனடாவிற்கு வருகை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

Uncategorizedகனடா

கனடா பொருளாதாரத்தை மறுசீரமைக்க சிறிது காலம் தேவை – பிரதமர் மார்க் கார்னி

அக்டோபர் 23, 2025
Uncategorizedவிளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான நியூசிலாந்து கிரிக்கெட் அணி அறிவிப்பு!

டிசம்பர் 25, 2025
Uncategorized

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு சம்பவம்

ஜூன் 2, 2025
Uncategorized

பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

ஆகஸ்ட் 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?