Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்சினிமா

“படை தலைவன்” திரைப்பட ரிலீஸ் திகதி அறிவிப்பு!

ஜூன் 7, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் திரைப்படங்களில் நாயகனாக நடித்து வருகின்றார்.

இந்நிலையில், தற்போது ‘படைத்தலைவன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

டிரைக்டர்ஸ் சினிமாஸ் தயாரிக்கும் இத்திரைப்படத்தை இயக்குநர் அன்பு இயக்குகின்றார்.

மேலும், இத் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.

கடந்த வருடம் விஜயகாந்தின் பிறந்தநாளை ஒட்டி இத் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

இத் திரைப்படத்தில் கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

புதுமையான திரைக்கதையில் காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் இத் திரைப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது எனப் படக்குழு அறிவித்துள்ளது.

‘படை தலைவன்’ படம் மே 23ம் திகதி வெளியாக இருந்த நிலையில், திரையரங்கு ஒதுக்கீட்டு சிக்கல்கள் காரணமாக பட வெளியீடு தள்ளிவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ‘படை தலைவன்’ திரைப்படம் வருகின்ற 13ம் திகதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

முந்தைய செய்தி வற்றாப்பளை ஆலய திருவிழாவிற்கான போக்குவரத்து முகாமைத்துவத் திட்டம்!
அடுத்த செய்தி கனடாவின் குடியுரிமை கட்டுப்பாடுகளில் தளர்வு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வு!

ஜூன் 5, 2025
அண்மைய செய்திகள்உலகம்

வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100 சதவீத வரி

மே 5, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

விசாரணையில் இஷாரா செவ்வாந்தி வெளியிட்டுள்ள தகவல்கள்!

அக்டோபர் 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் 950 கிலோ கேரளா கஞ்சா தீயிட்டு அழிப்பு

நவம்பர் 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?