Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

டெனேர் பீச் (Denare Beach) பகுதியின் தெற்குப் பிராந்தியத்தை முழுமையாக அழித்தது காட்டுத்தீ!

ஜூன் 3, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சஸ்காட்செவன் மாகாணத்தில் அமைந்துள்ள டெனேர் பீச் (Denare Beach) பகுதியின் தெற்குப் பிராந்தியத்தை, காட்டுத்தீ முழுமையாக அழித்துள்ளதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அங்குள்ள பல வீடுகள் தீக்கிரையாகியுள்ள நிலை காணப்படுகின்றது. Wolf Fire என்று அழைக்கப்படும் இந்த காட்டுத்தீ, பலத்த காற்றினால் உந்தப்பட்டு வீரியமாக எரிந்துள்ளது. இதன் காரணமாக, டெனேர் பீச்சில் எஞ்சியிருந்த அனைத்து தீயணைப்பு வீரர்களும் அத்தியாவசிய ஊழியர்களும் அங்கிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

டெனேர் பீச் கிராமத்தின் வடக்குப் பிரதேச நிர்வாகம் வெளியிட்ட பேஸ்புக் பதிவின்படி, 9வது அவென்யூவின் தெற்கே உள்ள அனைத்து பகுதிகளும் தீயினால் அழிக்கப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடைசி கணக்கெடுப்பின்படி சுமார் 699 பேர் வசிக்கும் டெனேர் பீச்
கிராமத்தில், செல்லுலார் மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, பரவலான அழிவு அப்பகுதியில் ஏற்பட்ட போதிலும், தீயணைப்பு நிலையம், நிர்வாகக் கட்டிடம் மற்றும் டெனேர்ப்ளெக்ஸ் (Denareplex) ஆகியவை இன்னும் சேதமடையாமல் உள்ளமை குறிப்பிடத்
தக்கது.

முந்தைய செய்தி மொண்ட்ரியல்பொதுப் போக்கு வரத்துச் சேவைகளில் பெரும் பாதிப்புகள் ஏற்படக்கூடுமெனத் தகவல்!
அடுத்த செய்தி கனடாவில் எரியும் காட்டுத்தீ விவகாரம்! – ஐரோப்பாவைச் சூழ்கின்றது புகைமண்டலம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மரக்கறிகளின் விலையில் மாற்றம்

மார்ச் 22, 2026
அண்மைய செய்திகள்உலகம்

இஸ்ரேல் – லெபனான் மோதல் ; பெய்ரூட்டில் தஞ்சம் அடைந்த இலங்கையர்கள்…

அக்டோபர் 5, 2024
கனடாமுதன்மை செய்தி

எல்லை பாதுகாப்பை பலப்படுத்த கனடிய அரசாங்கம் நடவடிக்கை.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டு அரசடி உணவகம் ஒன்றில் கொத்து தயாரிப்பாளர் மீது ஒரு குழுவினர் தாக்குதலில் படுகாயம்

ஏப்ரல் 5, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?