Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

கனடாவில் எரியும் காட்டுத்தீ விவகாரம்! – ஐரோப்பாவைச் சூழ்கின்றது புகைமண்டலம்!

ஜூன் 3, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவின் பல பகுதிகளில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீயில் இருந்து உருவாகும் புகை, ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் கடந்து அட்லாண்டிக் பெருங்கடலைத் தாண்டி ஐரோப்பாவை எட்டியுள்ளது.

இந்த மாதத் தொடக்கத்திலேயே ஐரோப்பாவின் சில பகுதிகளுக்கு கனடாவிலிருந்து புகை மேகங்கள் சென்றடைந்த நிலையில், இந்த வாரம் மேலும் அதிகப் புகை ஐரோப்பாவை நோக்கிப் பரவும் என
செயற்கைக்கோள் தரவுகள் தெரிவிக்கின்றன. பிரிட்டிஷ் கொலம்பியா முதல் ஒன்டாரியோ வரையிலான கனடாவின் பல மாகாணங்களில் காட்டுத்தீ தொடர்ந்து கட்டுக்கடங்காமல் பற்றி எரிகிறது.

மனிடோபாவில் மட்டும் 17,000 க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அல்பெர்ட்டா மற்றும் சஸ்காட்செவன் உட்பட பிற மாகாணங்களிலும்
ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். இதுவரை, 2.1 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பு தீயில் கருகியுள்ளது. ஐரோப்பாவில் வானம் மங்கலாகத் தெரிவதற்கும், சூரிய அஸ்தமனம் சிவப்பு-
ஆரஞ்சு நிறத்தில் இருப்பதற்கும் இந்த புகை காரணமாக இருக்கும் என CAMS இன் மூத்த விஞ்ஞானி மார்க் பாரிங்டன் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இந்தப் புகை வளிமண்டலத்தின் மிக உயரமான அடுக்குகளில் பயணிப்பதால், ஐரோப்பாவில் தரையில் உள்ள காற்றின் தரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கம் ஏற்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி டெனேர் பீச் (Denare Beach) பகுதியின் தெற்குப் பிராந்தியத்தை முழுமையாக அழித்தது காட்டுத்தீ!
அடுத்த செய்தி பிரதமர் ஹரிணியை மாற்றும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை ! – அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிர்ப்பு…

மே 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கனடா அனுப்புவதாக பணம் வாங்கி ஏமாற்றிய முகவர் – யாழில். குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு!

ஜூலை 16, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தொட்டிலில் தொங்கிய நிலையில் 13 வயது சிறுமி உயிரிழப்பு!

அக்டோபர் 15, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு – சிறிதரன் ஆதரவு

பிப்ரவரி 3, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?