Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

இத்தாலியில் எரிமலை வெடிப்பு

ஜூன் 2, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE
இத்தாலி – சிசிலியில் எட்னா எரிமலை வெடித்துள்ளதை தொடர்ந்து அங்கிருந்து பெருந்திரளான சுற்றுலா பயணிகள் வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐரோப்பாவின் மிக உயரமான செயலில் உள்ள எரிமலை எட்னா ஆகும்,  இவ் எரிமலை இன்று அதிகாலை மீண்டும் வெடிக்கத் தொடங்கியது.

இத்தாலியின் தேசிய புவி இயற்பியல் மற்றும் எரிமலையியல் நிறுவனம், இந்த வெடிப்பு “வளர்ந்து வரும் தீவிரத்தின் ஸ்ட்ரோம்போலிக் வெடிப்புகளின்” தொடர் என்று கூறியது.

குறித்த எரிமலை வெடிப்பதற்கு முன்பு நேற்று இரவு சுமார் 10 மணியளவில் 2.8 கி.மீ உயரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான முதல்வர் தெரிவு!
அடுத்த செய்தி வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய பிரதான வீதியினை சீர் செய்யும் பணி ஆரம்பம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கிழக்கு பல்கலைக்கழகத்தில் பகிடிவதை செய்த 16 மாணவர்கள் சிஜடியினரால் கைது

செப்டம்பர் 4, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இந்தியாவில் இருந்து வருகைதந்த துவிச்சக்கர வண்டி அணியினருக்கு யாழில். வரவேற்பு

ஏப்ரல் 3, 2026
உலகம்

பஞ்சாப் மாநிலத்தில் தொடர்ந்து கனமழையால் ஒரு வாரத்தில் மட்டும் 29 பேர் உயிரிழப்பு!

செப்டம்பர் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மண்டைதீவில் கண்டல் தாவரங்களை நாட்டிய அமைச்சர்கள்!

ஜூன் 9, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?