Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

சுற்றுலா பயணிகளின் வருகையில் மாற்றம்!

மே 31, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இம் மாதம் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, 2025 மே 01 ஆம் திகதி முதல் மே 28 ஆம் திகதி வரை இலங்கைக்கு 120,120 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.

கடந்த வருடம் (2024 ) மே மாதத்துடன் ஒப்பிடும்போது, ​சுற்றுலா பயணிகளின் வருகையில் 7.1% அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இம்மாதம் மாத்திரம் 42,899 இந்திய சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இதேவேளை, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 8382 சுற்றுலா பயணிகளும், சீனாவிலிருந்து 7,965 பயணிகளும் ஜேர்மனி , பங்களாதேஷ் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்தும் அதிகமான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

முந்தைய செய்தி இன்றைய நாளுக்கான தங்க நிலவரம்!
அடுத்த செய்தி வெளிநாடு செல்வோருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முக்கிய அறிவிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மீண்டும் சேவையை ஆரம்பித்த யாழ் தேவி புகையிரதம்

மே 10, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

சுங்கப் பணிப்பாளர் நாயகமாக பதவியேற்கும் விமல் எஸ்.கே.லியனகம

மே 5, 2026
அண்மைய செய்திகள்கனடா

ரஷ்யாவுடனான போர் எப்படி முடிவடைய வேண்டும் என்பதை உக்ரைன் தான் முடிவு செய்ய வேண்டும் – பிரதமர் ஜஸ்டின் ரூடோ..!!

பிப்ரவரி 13, 2025
இலங்கை

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் காப்பீடு தொகை அதிகரிப்பு!

செப்டம்பர் 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?