கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய நாளுக்கான தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு263,000ரூபாவாகவும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு243,300 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
இதன்படி, 24 கரட் தங்கத்தினது ஒருகிராமிற்குரிய விலை32,875ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தினது ஒருகிராமிற்குரிய விலை 30,412 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது .
இதேவேளை, உலக சந்தையில் தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதுடன் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 3289.57 அமெரிக்க டொலராக பதிவுச்செய்யப்பட்டுள்ளது.