Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் அடையாள போராட்டம் முன்னெடுப்பு!

ஜூலை 18, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

செம்மணி புதைகுழி விவகாரத்துக்குத் துரித நீதி வேண்டும் என வலியுறுத்தி யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று அடையாள போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.இந்த போராட்டத்தின் போது, தமிழர் அரசியல் பிரச்சினை தீர்க்கப்படாது நீண்டுகொண்டு செல்வதற்கு பிரித்தானியாவே பொறுப்புக்கூற வேண்டும் என அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் செயலாளர் அருள் ஜெயந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இன்று தமிழர் பிரதேசங்களில் மனித புதைகுழிகளில் என்புக்கூடுகள் அகழப்பட்டு வருகின்றன.

இவை அனைத்தும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எச்சங்களாகவே இருக்கும் என எண்ணத்தோன்றுகிறது.

இலங்கைக்கு 1948 இல் சுதந்திரம் கிடைத்தது.

இதை பிரித்தானிய அரசு வழங்கிய காலத்திலேயே தமிழ், சிங்கள இனங்களுக்கிடையே அரசியல் இழுபறி இருந்துவந்தது.

ஆனாலும் அதை பிரித்தானிய அரசோ,அப்போது இருந்த தமிழ் தலைவர்களோ கண்டுகொள்ளவில்லை.

அப்போது இருந்த தமிழ் தலைவர்களும், சிங்கள தலைவர்கள் வழங்கிய சலுகைகளுக்கு இசைவாகி அவற்றைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.

இந்நிலையில் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு, உள்நாட்டு விசாரணை ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றாகக் காணப்படுகிறது.
அதேபோன்று சர்வதேச விசாரணையும் வலுவிழந்து காணப்படுகின்றது.

எனவே, தமிழ் மக்களின் உரிமைசார் அரசியல் பிரச்சினைக்கு பிரித்தானிய அரசே தீர்வை வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

முந்தைய செய்தி இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 21 இந்தியர்கள் கைது!
அடுத்த செய்தி விராட் கோலியின் ஓய்வு பெறும் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் மதன் லால் தெரிவிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கோடரியால் தாக்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு

பிப்ரவரி 4, 2026
இலங்கை

வெளிநாட்டில் இருந்து அஞ்சல் மூலமாக நாட்டிற்கு அனுப்பப்பட்ட போதைப்பொருள் பறிமுதல்!

செப்டம்பர் 3, 2025
அண்மைய செய்திகள்இந்தியா

கரூர் சம்பவத்திற்கான நினைவேந்தலை நடத்த விஜய் திட்டம்

அக்டோபர் 15, 2025
இலங்கை

எம்.பி. சாணக்கியனுக்கு ஒதுக்கிய 400 மில்லியனில் மோசடி இடம்பெற்றிருக்கின்றது – அன்ரனிசில் ராஜ்குமார்

பிப்ரவரி 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?