Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

ஐந்து மாதங்களில் மாத்திரம் வீதி விபத்துக்களால் 1062 பேர் உயிரிழப்பு!

மே 27, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

இலங்கையில், 2025ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து மே மாதம் 25 ஆம் திகதி வரையான காலப் பகுதிக்குள் மாத்திரம் வீதி விபத்துக்களால் 1062 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு அவர் மேலும் கூறுகையில், “இந்தக் காலப் பகுதியில் மாத்திரம் நாட்டில் 1003 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன எனவும் இந்த வீதி விபத்துக்களினால் சுமார் 7000பேர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மாத்திரம் வீதி விபத்துக்களால் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.” எனவும் அவர் கூறியுள்ளார்.

முந்தைய செய்தி மன்னாரில் காணாமல் போன நபர் சடலமாக மீட்பு….
அடுத்த செய்தி சைப்ரஸில் இடம்பெற்ற கோர விபத்தில் இலங்கை பெண் ஒருவர் உயிரழப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் போதை பாவனைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடைபயணம்

மே 23, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியல் லஷின் கால்வாயில் இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஜூலை 6, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் சிந்துஜா மரணம் தொடர்பில் மூவர் கைது-விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

ஆகஸ்ட் 9, 2025
இலங்கை

பல்லேகலை பகுதியில் சிறுத்தை ஒன்று மீட்பு!

ஆகஸ்ட் 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?