Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் காணாமல் போன நபர் சடலமாக மீட்பு….

மே 27, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

மன்னார்- பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் உள்ள மடு கிராமத்தைச் சேர்ந்த 59 வயதுடைய எல்லப்பன் ராதாகிருஸ்னன் என்ற நபர் நேற்றைய தினம் வயலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.

இதனையடுத்து, உறவினர்கள் தேடிய நிலையில் வயலுக்குச் செல்லும் வீதியில் குறித்த நபர் இன்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

மேலும், இச் சம்பவம் குறித்து மடு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முந்தைய செய்தி யாழில் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
அடுத்த செய்தி ஐந்து மாதங்களில் மாத்திரம் வீதி விபத்துக்களால் 1062 பேர் உயிரிழப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

EYETAMIL NIGHT 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் 3 பேர் கைது!

நவம்பர் 26, 2025
இலங்கை

முத்துஐயன்கட்டு குள அணையின் கீழ் பகுதி மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

டிசம்பர் 11, 2025
இலங்கை

பொகவந்தலாவில் உறங்கிக் கொண்டிருந்த நாயின் மீது வெந்நீரை ஊற்றிய நபர்!

செப்டம்பர் 15, 2025
அண்மைய செய்திகள்உலகம்

இஸ்ரேலின் தாக்குதலில் 2,000க்கும் மேற்பட்டோர் பலி!

அக்டோபர் 5, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?