Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த சந்தோஷ் நாராயணன்…

மே 22, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தென்னிந்திய இசையமைப்பாளரும், பாடகருமான சந்தோஷ் நாராயணன் இலங்கைக்கு வந்துள்ளதை அடுத்து இன்றைய தினம் (22) இலங்கைப் நாடாளுமன்றத்தின் தேசிய மக்கள் சக்தியினுன் அமைச்சர்களையும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

இந்த சந்திப்பில் இலங்கையில் உள்ள இளைஞர் – யுவதிகளின் திறமைகளை வெளி கொண்டு வரும் நோக்கோடு கலந்துரையாடல் இடம்பெற்றது.

வடக்கில் சினிமா துறையினை இன்னும் மேம்படுத்தும் வகையில் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பது தொடர்பில் பேசப்பட்டது.

குறிப்பிட்ட இச் சந்த்திப்பில் கடற்தொழில் அமைச்சர் இ.சந்திரசேகர், மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், பவானந்தராஜா, ஜெகத் மனோகரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

முந்தைய செய்தி இஸ்ரேலிய இராணுவத்தின் தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது – மார்க் கார்னி
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

கொட்டாவ முதல் தொடங்கொட வரையிலான வீதிப் பகுதியைப் புதுப்பிப்பதற்கான ஒப்பந்தம்!

செப்டம்பர் 23, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் ஏரியிலிருந்து உடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம்!

ஆகஸ்ட் 13, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

வவுணதீவில் விவசாயிகளால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு.

மார்ச் 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

விசாரணையில் இஷாரா செவ்வாந்தி வெளியிட்டுள்ள தகவல்கள்!

அக்டோபர் 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?