Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் வெசாக் வலயம்…

மே 13, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வெசாக் பண்டிகையையொட்டி இலங்கை இராணுவத்தின் 59 ஆவது படைப்பிரிவினால் புதுக்குடியிருப்பில் வெசாக் வலயம்

வெசாக் பண்டிகையையொட்டி முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கை இராணுவத்தின் 59 ஆவது படைப்பிரிவினால் புதுக்குடியிருப்பு பிரதேச சபை மைதானத்தில் பாரிய வெசாக் வலயம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த மைதானத்தில் வெசாக் கூடுகள் கண்காட்சியும் மக்களுக்கு உணவு மற்றும் ஐஸ்கிரீம் தானமும் வழங்கப்படுகிறது.

குறித்த வெசாக் வலய அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (12.05.2025) மாலை 7.30 மணிக்கு இடம்பெற்றது.

வன்னி பாதுகாப்பு படை தலைமையகத்தின் இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜென்ரல் K M P S B குலதுங்க அவர்களும் முல்லைத்தீவு 59 ஆவது படைப்பிரிவு கட்டளை தளபதி மேஜர் ஜென்ரல் D R N ஹெட்டியாராச்சி அவர்களும் கலந்துகொண்டு வெசாக் கூடுகள் கண்காட்சியை திறந்து வைத்தனர்.

இதனை தொடர்ந்து கொக்கிளாய் விகாரை விகாராதிபதி அவர்களின் மத வழிபாட்டுடன் அன்னதானம் மற்றும் ஐஸ்கிரீம் தானம் என்பன வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்தி யாழ் தம்பாட்டி அரசினர் பாடசாலையில் நூலகம் திறந்து வைப்பு…
அடுத்த செய்தி கனடாவின் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்றார் கரி ஆனந்தசங்கரி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி மனித புதைகுழியில் 554 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

ஆகஸ்ட் 14, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

முல்லைத்தீவு மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் திட்டம் திறந்துவைப்பு!

மே 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

விசேட தேவையுடைய மாணவர்களுக்கான கல்வித் திட்டம் ஆரம்பம்!

நவம்பர் 14, 2025
இலங்கை

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளைய தினம் விடுமுறை.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?