இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு, சித்திரை-26 (வெள்ளிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : துவாதசி மாலை 4.56 மணி வரை பிறகு திரயோதசி
நட்சத்திரம் : அஸ்தம் நள்ளிரவு 1.45 மணி வரை பிறகு சித்திரை யோகம் : அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம்-நன்மை
ரிஷபம்-உறுதி
மிதுனம்-நிறைவு
கடகம்-தெளிவு
சிம்மம்-இன்பம்
கன்னி-சாந்தம்
துலாம்- பக்தி
விருச்சிகம்-ஆக்கம்
தனுசு- களிப்பு
மகரம்-உற்சாகம்
கும்பம்-நலம்
மீனம்-நட்பு