யாழ்ப்பாணம் மாவட்டம் – வல்வெட்டித்துறை நகர சபை தேர்தல் முடிவுகள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1,558 வாக்குகள் – 7 ஆசனங்கள்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 1,299 வாக்குகள் – 5 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி – 676 வாக்குகள் – 3 ஆசனங்கள்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 90 வாக்குகள் – 1 ஆசனம்.