பாகிஸ்தானில் இன்று மாலை 4 மணி அளவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது
4.2 மெக்னிடியூட் அளவில் இந்த நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலஅதிர்வால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Sign in to your account