Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

இந்தியப் பிரதமருக்கு சஜித் கொடுத்த புகைப்படத்தின் பின்னணி ….

ஏப்ரல் 6, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நேற்று (05) சந்திப்பொன்று நடைபெற்றது.

இதன்போது ​​எதிர்க்கட்சித் தலைவர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு புகைப்படமொன்றை வழங்கியுள்ளார்.

குறித்த புகைப்படத்தில் மறைந்திருக்கும் கதை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

வில்பத்து தேசிய பூங்காவிலிருந்து, eye-one என அழைக்கப்படும் இலங்கை சிறுத்தையின் சிறப்புப் புகைப்படத்தை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கியதில் மகிழ்ச்சியடைகிறேன்.

ஒரு கண்ணில் பார்வை இழந்த போதிலும் காட்டில் வெற்றிகரமாக உயிர்வாழும் இந்த தனித்துவமான விலங்கு, இலங்கையின் இயற்கை பாரம்பரியம் மற்றும் அழகின் உண்மையான அடையாளமாகும்.

அதனுடைய நீல நிறக் கண்கள் சவால்களை எதிர்கொண்டு உயிர்வாழ்ந்ததைப் பற்றிய ஒரு நீண்ட கதையைச் சொல்கின்றன.

இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக, இந்த உயிரினம் கடந்த சில ஆண்டுகளாகக் காணப்படவில்லை, மேலும் அது இன்னும் உயிருடன் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.” என பதிவிட்டுள்ளார்.

முந்தைய செய்தி கல்பாசியில் இருக்கும் நன்மைகள்..!
அடுத்த செய்தி இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் மனிதாபிமான அணுகுமுறையை பேணுமாறு வலியுறுத்தினார் மோடி !

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

போலி மருத்துவ அறிக்கை வழங்கி பணம் பெற்ற வைத்தியர் கைது!

ஜூன் 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். பட்டப்பகலில் இளைஞன் வெட்டி கொலை!(video இணைப்பு )

நவம்பர் 30, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் தீப்பந்த போராட்டம் முன்னெடுப்பு!

செப்டம்பர் 22, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழி அகழ்வுப்பணி நிறைவு

செப்டம்பர் 6, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?