Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

நல்லூர், மனோன்மணி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்…

ஏப்ரல் 1, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வடகிழக்கு வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ மனோன்மணி அம்மன் ஆலய புனராவர்த்தன அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 07ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 03ஆம் திகதி வியாழக்கிழமை காலை முதல் பூர்வாங்க கிரியைகள் இடம்பெற்று 04ஆம் திகதி வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணி முதல் சனிக்கிழமை மாலை 4 மணிவரை எண்ணெய் காப்புச் சாத்தல் இடம்பெறவுள்ளது.

மறுநாள் திங்கட்கிழமை பூசநட்சத்திரமும், சித்தயோகமும் கூடிய காலை 9.20 மணிமுதல் 10.20 மணிவரையுள்ள இடப லக்ன சுபமுகூர்த்த வேளையில் மனோன்மணி அம்பாளுக்கும் விநாயகர் முதலான பரிவார மூர்த்திகளுக்கும் நவசக்தி இராஜகோபுரத்திற்கும் மஹா கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளது.

முந்தைய செய்தி காலநிலை மாற்றம் தொடர்பான தேசிய ரீதியிலான கலந்துரையாடல்…
அடுத்த செய்தி பகிடிவதை தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை…

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

ஹோட்டலில் வழங்கிய நூடுல்ஸில் கரப்பான்பூச்சி

ஜனவரி 2, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

பொலிஸாரால் 524 சந்தேகநபர்கள் கைது

பிப்ரவரி 7, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

ஹுருளுவெவ ஆலயத்திற்கு அருகில் தோட்டாக்கள் மீட்பு!

நவம்பர் 11, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்.போதனாவில் “நாள் சத்திர சிகிச்சை நிலையம்” ஆரம்பிப்பு

பிப்ரவரி 7, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?