Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் உலக நாடக விழா நிகழ்வு…

மார்ச் 26, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஆரம்பக் கல்வி ஆசிரியர் மன்றமும் செம்முகம் அரங்காற்றுகை குழுவினரும் இணைந்து முன்னெடுத்த உலக நாடக நாள் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ரதி லட்சுமி மண்டபத்தில் அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் செம்முகம் அரங்காற்றுகை குழுவின் இயக்குனர் க.சத்தியசீலன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

விரிவுரையாளர் ஜீவாஜினி கேசவன் கற்றல் கற்பித்தலில் அரங்கின் வகிபங்கு என்ற பொருளில் சிறப்புரை ஆற்றினார்

தொடர்ந்து, செம்முகம் ஆற்றுகை குழுவினர் வழங்கிய எங்கே எங்கே குடை எங்கே என்ற சிறுவர் நாடகம் , புதினமோ புதினம் என்ற பொம்மலாட்டம் , தேவை என்ற சமூக நாடகம் என்பன மேடையேற்றப்பட்டன.

நிகழ்வின் போது தாயகம் சஞ்சிகை ஆசிரியர் க. தணிகாசலம் யாழ்ப்பாணம் தேசிய கல்வியல் கல்லூரியின் ஓய்வு நிலை நாடக பாட விரிவுரையாளர் க.இ.கமலநாதன் சிறுப்பிட்டி அ.த.க. பாடசாலை அதிபர் யுகேஸ் மற்றும் ஆசிரிய மாணவர்களான தி. கௌசியா சு. கமலினி , தே.கீற்றா ஆகியோர் ஆற்றுகை செய்யப்பட்ட நாடகங்கள் பற்றிய கருத்துரைகளை வழங்கினர்.

முந்தைய செய்தி வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட மீனவர்களை பார்வையிட்ட இந்திய மீனவ சங்க பிரதிநிதிகள்….
அடுத்த செய்தி தந்தை செல்வாவின் 127வது ஜெயந்தி நிகழ்வுக்கு அழைப்பு…

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் காற்றாலை திட்டத்தை இடைநிறுத்த தீர்மானம்!

ஆகஸ்ட் 8, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கெஹெல்பத்தர பத்மேவிடம் நடத்திய விசாரணையில் வெளிவந்துள்ள பல திடுக்கிடும் உண்மைகள்!

செப்டம்பர் 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமனம்

பிப்ரவரி 26, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள் குடியேற்றப்படவில்லை!

ஜூன் 16, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?