Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

நானூறிற்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிப்பு….

மார்ச் 21, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக கடந்த 17 ஆம் திகதி முதல் நேற்று நண்பகல் 12 மணிவரை நாடளாவிய ரீதியில் 25 மாவட்டங்களிலும் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

இதன்படி 336 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த உள்ளூராட்சி நிறுவனங்களுக்காக சுமார் 2,900 குழுக்கள் போட்டியிடுவதாகவும், அரசியல் கட்சிகளால் முன்வைக்கப்பட்ட குழுக்களின் எண்ணிக்கை 2,260 அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2,900 இற்கும் மேற்பட்ட வேட்பு மனுக்களில் சுமார் 425 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

“வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும் குழுவால் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படுகின்றன. வேட்புமனு நிராகரிக்கப்பட்டதன் பின்னர், நிராகரிக்கப்பட்ட ஒவ்வொரு குழுவுக்கும் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களுடன் எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்படும்.” என்றார்.

முந்தைய செய்தி இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதை எதிர்க்கின்றேன்- ரணில்விக்கிரமசிங்க
அடுத்த செய்தி பூமியை விட 5 மடங்கு பெரிய புதிய கிரகம் கண்டுபிடிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

Riverside Rhythms 2025 – Vaudreuil-Dorion

திருக்குறள் விழா -2025

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்சினிமா

‘அமரன்’ படத்துக்கு சர்வதேச அங்கீகாரம்….

மார்ச் 4, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நாடெங்கிலும் மே தினப் பேரணிகள்

ஏப்ரல் 30, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நினைவேந்தலுக்காக பணம் பெற்ற மூவருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு…

ஏப்ரல் 15, 2025
இலங்கை

வவுனியாவில் மரக்கறிகள் கழிவுகள் நிறைந்த வவுனியா குளத்தில் கழுவி விற்பனை!

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?