Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மீனவர்களின் பிரச்சனை இதுவரையில் தீர்க்கப்படவில்லை.

பிப்ரவரி 19, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வடக்கு மாகாண கடற்றொழில் இணையம் மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் ஆகியவற்றின் செயற்குழு கூட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் தனியார் விடுதியில் இடம் பெற்றது.

இதன் போது புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் மீனவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று சொல்லப்பட்ட நிலையில் இதுவரை தீர்க்கப்படவில்லை என்ற கருத்தினை முன்வைத்தனர்.

அத்துடன் கடல் தொழில் அமைச்சர் எதையும் செய்ய முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ள நிலையில் மீனவர்களின் பிரச்சனைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் எனவும் மீனவர்களின் பிரச்சனை, இந்திய ரோலர் பிரச்சனை தீர்க்கப்பட்டால் வடக்கிலிருந்து ஜனாதிபதிக்கு ஆயிரம் கோடி ரூபாய் வழங்குவதற்கு தாம் தயார் என அண்ணலிங்கம் அன்னராசா தெரிவித்தார்.

மேலும் தற்போது பாராளுமன்றத்தில் வாசிக்கப்பட்ட பாதீட்டிலே கடல் தொழிலாளர் மீனவர்களுக்கு என எந்தவித ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை எனவும் கடந்த காலத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும் தொழிலை முன் கொண்டு செல்வதற்கும் எவ்வித பாதீடும் ஒதுக்கப்படவில்லை என்றும் இதன்போது தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் ஹேமன் குமார குறிப்பிட்டார்.

முந்தைய செய்தி ஆசிரியர்கள் பயணித்த வாகனத்தின் மீது தாக்குதல் – பொலிசாரின் முறையற்ற செயற்பாடே காரணம்
அடுத்த செய்தி இணுவில் இளைஞனை தாக்கிய சம்பவம் – கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

சொகுசு பேருந்தில் பயணம் செய்த நபர் திடீர் மரணம்

மார்ச் 22, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

சஃபாரி பேருந்து சேவை ஆரம்பம்

ஏப்ரல் 6, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் கைப்பற்றப்பட்ட சட்டவிரோத தங்கம்

மார்ச் 10, 2026
இலங்கை

பொரலஸ்கமுவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

ஆகஸ்ட் 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?