Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

இயக்கச்சி பிரான்சிஸ் சவேரியார் ஆலயம் யாழ் ஆயரால் திறந்துவைப்பு.

பிப்ரவரி 16, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இயக்கச்சி புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம் இன்று 16/02/2025 காலை யாழ் ஆயர் பேரருட் தந்தை ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களினால் ஆசீர்வதிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

யாழ் ஆயர் தலைமையில் இன்று காலை 07.00 மணிக்கு நிகழ்வு ஆரம்பமானதுடன் திருப்பலியும் ஒப்புக் கொடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அருட்தந்தையினர், கட்டைக்காடு, செம்பியன்பற்று பங்கு மக்கள்,பொது மக்கள்,இராணுவத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்தி பிரதமர் கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு விஜயம்.
அடுத்த செய்தி விளையாட்டுத்துறை அமைச்சர் யாழ் விஜயம்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மரக்கறிகளின் விலையில் மாற்றம்

மார்ச் 22, 2026
இலங்கை

முன்னாள் ஜனாதிபதியிடம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விசாரணை!

அக்டோபர் 13, 2025
இலங்கை

மன்னார் நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச் சூடு – இருவர் கைது

டிசம்பர் 29, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

திருகோணமலை பொலிஸாரால் அகற்றப்பட்ட தியாகதீபம் திலீபனின் உருவப்படம்!

செப்டம்பர் 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?