Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கம்போடியாவில் கைவிடப்பட்ட யாழ் பெண் – வைத்திய தம்பதியினர் மீது முறைப்பாடு

மார்ச் 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 30 இலட்ச ரூபாயை பெற்று மோசடி செய்ததுடன், தனது சகோதரியை கம்போடியா நாட்டில் அநாதரவாக கைவிட்டு சென்றுள்ளதாகவும் வைத்தியர்களான தம்பதியினர் மீது பெண்ணொருவர் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்தில் இருந்து ஐரோப்பிய நாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணொருவரிடம் முதல் கட்டமாக 30 இலட்ச ரூபாயை வைத்திய தம்பதியினர் பெற்றுள்ளனர்.

பின்னர் அவரை நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த முகவர் ஒருவரை தொடர்பு படுத்தியுள்ளார், அவர் கம்போடியா ஊடாக வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி, கம்போடியா நாட்டிற்கு அனுப்பி வைத்து, அவர்களை அங்கே அநாதரவாக கைவிட்டுள்ளனர்.

தற்போது கம்போடியா நாட்டில் அநாதரவான நிலையில் உள்ள தனது சகோதரியை மீட்டு தர உதவுமாறு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் யாழ், பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதேவேளை தனது சகோதரியை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி , 30 இலட்ச ரூபாய் மோசடி செய்த வைத்திய தம்பதியினர் மீதும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முந்தைய செய்தி யாழில் படகு விபத்து – இருவர் உயிரிழப்பு
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

அநுர அரசு மீது – ரணில் குற்றச்சாட்டு!

அக்டோபர் 6, 2025
அண்மைய செய்திகள்சினிமா

‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ திரைப்படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு..

ஜூன் 6, 2025
இலங்கை

மக்கள் மாற்றங்களை உணரும் வகையில் செயற்படுங்கள் – நா.வேதநாயகன்

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்உலகம்

3 வயது மகனுடன் ரீல்ஸ் எடுத்த தம்பதி மீது ரயில் மோதி மூவரும் பலி-இந்தியாவில் சம்பவம்!

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?