Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

அமெரிக்க அரசில் தொழிலதிபர் எலான் மஸ்க்கிற்கு எதிராக இடைக்காலத் தடை நீடிப்பு!

பிப்ரவரி 15, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்க அரசில் தொழிலதிபர் எலான் மஸ்க்கிற்கு வழங்கப்பட்டுள்ள அதீத அதிகாரங்களுக்கு எதிராக மாநில அரசுகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

அமெரிக்காவில் நிர்வாக சீர்திருத்தத் துறையை ஏற்படுத்தி அதன் தலைவராக எலான் மஸ்க்கை அதிபர் ட்ரம்ப் நியமித்துள்ளார். இதைத்தொடர்ந்து மிகப்பெரிய அளவில் பணியாளர்கள் வேலை நீக்கம், பல்வேறு அமைப்புகள் கலைப்பு, நிதியுதவியை முற்றிலும் நிறுத்தவது அல்லது குறைப்பது என்ற ரீதியில் மஸ்க்கின் நடவடிக்கைகள் அமெரிக்கா முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. மஸ்க்கின் நடவடிக்கைகளை எதிர்த்து அரசு ஊழியர்கள் நாடெங்கும் போராட்டம் நடத்திவருகின்றனர்.

மேலும், அமெரிக்க அரசில் தொழிலதிபர் எலான் மஸ்க்கிற்கு வழங்கப்பட்டுள்ள அதீத அதிகாரங்களுக்கு எதிராக மாநில அரசுகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.அமெரிக்காவில் நிர்வாக சீர்திருத்தத் துறையை ஏற்படுத்தி அதன் தலைவராக எலான் மஸ்க்கை அதிபர் ட்ரம்ப் நியமித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து மிகப்பெரிய அளவில் பணியாளர்கள் வேலை நீக்கம், பல்வேறு அமைப்புகள் கலைப்பு, நிதியுதவியை முற்றிலும் நிறுத்தவது அல்லது குறைப்பது என்ற ரீதியில் மஸ்க்கின் நடவடிக்கைகள் அமெரிக்கா முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. மஸ்க்கின் நடவடிக்கைகளை எதிர்த்து அரசு ஊழியர்கள் நாடெங்கும் போராட்டம் நடத்திவருகின்றனர். மேலும், அமெரிக்க அரசில் தொழிலதிபர் எலான் மஸ்க்கிற்கு வழங்கப்பட்டுள்ள அதீத அதிகாரங்களுக்கு எதிராக மாநில அரசுகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

முந்தைய செய்தி காரைதீவு சந்திக்கருகாமையில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்..!!
அடுத்த செய்தி நாளைய தினம் மொன்றியல் காலநிலை குறித்து வெளியிடப்பட்ட எதிர்வுகூறல்..!!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

சிலாபம் – வெல்ல பகுதியில் மாயமான இரு மீனவர்கள்

ஜனவரி 19, 2026
அண்மைய செய்திகள்கனடா

போதிய ஆதாரங்கள் இன்றி வழங்கப்பட்ட 67 குடியுரிமைச் சான்றிதழ்களை அதிரடியாக இடைநிறுத்தியது குடிவரவுத் துறை!

ஜூலை 3, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

கொன்கார்டியா பல்கலைக்கழகம் எதிர்கொள்ளப்போகும் பாரிய நெருக்கடி குறித்து எச்சரிக்கை!

நவம்பர் 10, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சியில் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழப்பு!

டிசம்பர் 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?