Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

சிறப்பாக இடம்பெற்ற மன்/புனித சவேரியார் இல்ல விளையாட்டுப் போட்டி.

பிப்ரவரி 14, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டிகள் நேற்று வியாழக்கிழமை(13) மதியம் 1.45 மணி அளவில் பாடசாலை முதல்வர் அருட்சகோதரர் சந்தியாகு FSC தலைமையில் பாடசாலை மைதானத்தில் இடம் பெற்றது.

விளையாட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர் L.இளங்கோவன், கௌரவ விருந்தினராக மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் D.தேவராஜ், விசேட விருந்தினர்களாக மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் சந்திரபால, உதவி கல்வி பணிப்பாளர் ஞானராஜ் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதன் போது பாடசாலையின் கடந்த மாதங்களில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பழைய மாணவர்கள் ஆசிரியர்களுக்கான போட்டி நிகழ்ச்சிகளும் இடம் பெற்றது.

அத்துடன் மன்னார் தள்ளாடி இராணுவத்தினரால் அண்மையில் நடத்தப்பட்ட பாண்ட் இசை போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களின் இசை அணிவகுப்பு நிகழ்வு உள்ளடங்களாக மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம் பெற்று வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வுகளும் இடம் பெற்றது.

முந்தைய செய்தி நாமல் ராஜபக்ஷவின் சட்டப்படிப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் – சி.ஐ.டிக்கு பணிப்புரை!
அடுத்த செய்தி செம்மணி பகுதியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் கடற்கரையில் கரையொதுங்கிய புத்தர் சிலை

நவம்பர் 17, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தையிட்டியில் பொலிசாரின் சித்திரவதை – தூதுவராலயங்களிடம் முறையிட்டுள்ள பிரதேச சபை தவிசாளர்

டிசம்பர் 23, 2025
இலங்கை

சம்பிக்க ரணவக்க மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்.

பிப்ரவரி 3, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் வேலை தேடும் இளையோருக்கு வாய்ப்பு.

மார்ச் 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?