யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பரிசோதனை மற்றும் அணிவகுப்பு நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ன தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது யாழ்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயமானன் கலந்து கொண்டு பரிசோதனை நிகழ்வுகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.