Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

உழவு இயந்திரத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் – குடும்பஸ்தர் பலி!

ஜனவரி 30, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சுதந்திரபுரம் பகுதியில் உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் பலியான சம்பவம் ஒன்று நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் பகுதியில் காலபோக அறுவடை செய்து நெல் ஏற்றிவந்த உழவு இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. இவ் விபத்து சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார்.

விபத்தினை ஏற்படுத்தி விட்டு உழவியந்திரத்துடன் சாரதி தப்பிச்சென்ற நிலையில் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நேற்றையதினம் (29.01.2025) இரவு சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த 36 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர்
சம்பவ இடத்தில் பலியானதுடன் இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பதும் தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.

முந்தைய செய்தி வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற கால்கோள் விழா.
அடுத்த செய்தி அமெரிக்காவில் விமானமும் ஹெலிகாப்டரும்நேருக்கு நேர் மோதிய விபத்து.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் பருத்தித்துறை நகரசபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

நவம்பர் 17, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் நகர சபை அமர்வில் நாவடக்கம் இன்றி மோதிக்கொண்ட முதல்வர்கள்

ஜூலை 17, 2025
இலங்கை

யாழ்.பல்கலைக் கலைப்பீடாதிபதியாக பதவி வகிக்க பேராசிரியர் சி.ரகுராம் இணக்கம்.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

“வல்வை பட்டத் திருவிழா – 2025”

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?