Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

பிரித்தானிய அமைச்சர் சந்திப்பு

ஜனவரி 29, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

பிரித்தானியாவின் இந்து- பசுபிக் பிராந்தியத்திற்கான அமைச்சர் கெதரின் வெஸ்ட் யாழ்ப்பாணத்திற்கு இன்றையதினம் விஜயம் செய்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறீதரன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்.

அத்துடன் யாழ்ப்பாணம் பொது சன நூலகத்திற்கு விஜயம் செய்த பிரித்தானிய அமைச்சர், வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகனையும், சிவில் சமூக தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் அன்ட்ரு பற்றிக்கும் பங்கேற்றார்.

இலங்கை – ஐக்கிய இராச்சிய உறவுகளை வலுப்படுத்தவும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கிலும் ஐக்கிய இராச்சிய அமைச்சர் விஜயம் அமைந்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முந்தைய செய்தி சாதாரண தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது.
அடுத்த செய்தி மட்டக்களப்பில் 78 வீதமான பிள்ளைகள் சிறுவர் இல்லங்களில் இது மாற்றப்பட வேண்டும் – றிவானி றிபாஸ்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

ஆசிரியர்கள் பயணித்த வாகனத்தின் மீது தாக்குதல் – பொலிசாரின் முறையற்ற செயற்பாடே காரணம்

பிப்ரவரி 19, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நல்லூர் திருவிழாவில் திருடர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

ஆகஸ்ட் 8, 2025
இலங்கை

முன்னாள் ஜனாதிபதியின் உடல் நிலை திருப்திகரமாக உள்ளது!

ஆகஸ்ட் 25, 2025
இலங்கை

இலங்கையில் 60 வீத மாணவர்கள் மன அழுத்ததத்தால் பாதிப்பு!

அக்டோபர் 10, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?