Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
ஆரோக்கியம்

தினமும் வால்நட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்….

ஜனவரி 29, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தினமும் காலை எழுந்த உடன் வால்நட் சாப்பிடுவதன் மூலம் நமது உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. வால்நட்ஸில் உள்ள ஒமேகா 3 கொழுப்புக்கள் அனைத்தும் உடலுக்கு மிகவும் நல்லது. மற்ற நட்ஸ் வகை பருப்புகளை காட்டிலும் இதில் உள்ள சத்துக்கள் அதிகம். இது இதயம், முடி, மூளை உள்ளிட்டவைகளுக்கு மிகவும் நல்லது.

நட்ஸ் வகைகளில் தனித்துவமான மருத்துவ குணங்களை கொண்ட வால்நட்டில், ஃபைபர், கார்போஹைட்ரேட், மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி மற்றும் நல்ல கொழுப்புச் சத்துக்கள் உள்ளன.

வால்நட்ஸில் ஆண்டி – ஆக்ஸிடண்ட்டுகள் மற்றும் ஒமேகா 3 கொழுப்புக்கள் நம் உடலுக்கு மிகவும் நல்லது. இதை உட்கொள்வதன் மூலம் ஞாபகசக்தியை அதிகப்படுவதோடு ஒரு வேலையில் நிலையான கவனம் செலுத்த உதவுகிறது.

வால்நட்ஸை உட்கொள்வதால் கேட்ட கொழுப்புகள் குறைகிறது.அதேபோல் இரத்த நாள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வால்நட்ஸில் நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்து இருப்பதால் பசியை கட்டுப்படுத்துகிறது. இது ஆரோக்கியமான உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது.

வால்நட்ஸில் உள்ள ஒமேகா 3 போன்ற அத்தியாவசிய ஃபேட்டி அமிலங்கள், மூளையின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும். இதனை உட்கொள்வதால் மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தடுக்க உதவுகிறது.

மற்ற பருப்பு வகைகளை காட்டிலும் வால்நட்சில் வைட்டமின் ஈ, எலாஜிக் அமிலம் போன்ற சிறந்த உயர்தர ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. வால்நட்ஸை தினமும் உட்கொள்வதால் தலைமுடி உதிர்வை குறைக்க முடியும். அதில் உள்ள பயோடின் என்னும் வைட்டமின் பி7 முடியின் வலிமை அதிகரித்து முடியின் வளர்ச்சியை அதிகரிக்கிறது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்.
அடுத்த செய்தி தென் கொரிய விமான நிலையத்தில் திடீரென தீப்பிடித்த விமானம்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

உதடுகளில் காணப்படும் வெடிப்புகளை எப்படி நீக்குவது?

ஏப்ரல் 20, 2025
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

மல்லிகைப்பூவில் இத்தனை நன்மைகளா ?

மார்ச் 10, 2025
ஆரோக்கியம்

உடலுக்கு ஆரோக்கியமான புரோட்டீன் தோசை.. எப்படி செய்றது-ன்னு பார்க்கலாம் வாங்க…

பிப்ரவரி 3, 2025
ஆரோக்கியம்

தேனுடன் பூண்டு ஊற வைத்து சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்…

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?